ஒளியர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 08:04, 12 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (ஹாட்கேட் மூலம் பகுப்பு:சங்க காலச் சமூகம் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒளியர் ஒளிநாட்டுச் சங்க கால மக்கள்.

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியர் மன்னர் பலரைப் பணிந்து ஒடுங்கும்படி செய்தான். [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://tamilar.wiki/w/index.php?title=ஒளியர்&oldid=306195" இலிருந்து மீள்விக்கப்பட்டது