ஒருதானி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 01:37, 11 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒருதானி (One Man Army) என்பது ஒரு தானைக்கூரிய (படை) அனைத்து செயல்களையும் ஒருவனே படையின் உதவியிலாமல் செய்வதாகும். இந்த செயல்கள் இலக்கியங்களிலும், நாடகம் மற்றும் திரைப்படங்களிலும், கடவுள், தொன்மம் மற்றும் புராணங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பாண்டியர் மன்னன் இளவயதிலேயே தன்னை எதிர்த்து வந்த இரு பெரும் வேந்தர் மட்டும் ஐங்குறு வேளிர் ஆகியோரின் சேனைகள் கொண்ட எழுவர் கூட்டணியை ஒருதான் ஆகிப்பொருது வென்றான்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஒருதானி&oldid=305627" இலிருந்து மீள்விக்கப்பட்டது