ஒயிலாணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 15:09, 27 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வெவ்வேறு தனி எண்முறை உதவுக் கருவிகளுக்கான ஒயிலாணிகள்

ஒயிலாணி (Stylus) அல்லது ஒயிலைப் பேனா (Stylus pen) என்பது எழுதல் பயன்பாடு அல்லது குறிப்பிடவோ அல்லது வடிவாக்கவோ தேவையான வேறு வடிவமுடைய ஒரு சிறு கோல் ஆகும். இது பெரும்பால் தொடுதிரையுள்ள மின்னணு சாதனங்களுக்கு மிக துல்லிய நாவலிப்பிற்காக பயன்படுத்தும் ஓர் உதிரியாகும். இவ்வாணி பொதுவில் தற்போதைய குமிழ்முனைப் பேனா போன்ற வடிவில் இருக்கும்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஒயிலாணி&oldid=305336" இலிருந்து மீள்விக்கப்பட்டது