ஒமேகா-டி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Briacp பயனரால் செய்யப்பட்ட 20:07, 30 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Changed the OmegaT logo to be in sync with the website.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒமேகா-டி
OmegaT
வடிவமைப்புகெய்த் காட்ஃபிரே
உருவாக்குனர்திதியர் பிரையல், அலெக்ஸ் புலோய்ச்சிக், சோல்டன் பார்ட்கோ, தியாகோ சபாகோ
தொடக்க வெளியீடுநவம்பர் 28, 2002
இயக்கு முறைமைபல்வேறு இயங்கு தளங்களில்
மென்பொருள் வகைமைகணினி துணை மொழிபெயர்ப்பு
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்omegat.org

ஒமேகா-டி என்னும் கட்டற்ற மென்பொருள் ஜாவாவில் எழுதப்பட்டது. இது சோர்ஸ்போர்ஜில் தனி திட்டமாக தொடங்கப்பட்டது. இது மொழிபெயர்ப்புக்கு உதவும். இதைக் கொண்டு சுருங்குறித்தொடர் பயன்படுத்தவும், இணையான சொற்களை கண்டறியவும், பிழை திருத்தவும், இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கவும் முடியும்.

இது லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[1] ஆகிய இயங்குதளங்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள் 27 மொழிகளில் கிடைக்கிறது.[2]

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒமேகா-டி&oldid=305317" இலிருந்து மீள்விக்கப்பட்டது