அ. தங்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:56, 17 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox officeholder | name = அ. தங்கம் | image = | image size = | caption = | birth_date = {{birth date|1952|5|5|df=y}} | birth_place = குப்பம்பட்டி, திருவில்லிபுத்தூர் வட்டம் | death_date = | death_place = | residence = | office1 = சட்டமன்ற உறுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அ. தங்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ரா. தாமரைக்கனி
பின்னவர்ரா. தாமரைக்கனி
தொகுதிதிருவில்லிபுத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-05-05)5 மே 1952
குப்பம்பட்டி, திருவில்லிபுத்தூர் வட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

அ. தங்கம் (A. Thangam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழத்தினைச் சேர்ந்தவர். 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 215.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

 

"https://tamilar.wiki/w/index.php?title=அ._தங்கம்&oldid=304856" இலிருந்து மீள்விக்கப்பட்டது