ஐ. ஏ. காதிர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:32, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஐ. ஏ. காதிர் (காதிர்கான்) (பிறப்பு: செப்டம்பர் 8 1958) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், கல்லொழுவை, இலங்கை மினுவாங்கொட எனுமிடத்தில் பிறந்த இவர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், கவிஞரும், ஊடக செயலாளரும், தினகரன் ஆசிரிய பீடத்தின் உதவி ஆசிரியருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ஐ._ஏ._காதிர்&oldid=303614" இலிருந்து மீள்விக்கப்பட்டது