ஏஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 17:04, 4 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஏஸ்
படிமம்:Ace film poster.jpg
திரைப்பட பதாகை
இயக்கம்ஆறுமுக குமார்
தயாரிப்புஆறுமுக குமார்
கதைஆறுமுக குமார்
இசைஇசை:
ஜஸ்டின் பிரபாகரன்
பின்னணி இசை:
சாம் சி. எஸ்.
நடிப்பு
கலையகம்7சிஸ் என்டர்டெயின்மென்டு
வெளியீடு23 மே 2025 (2025-05-23)
ஓட்டம்154 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு35 கோடி[2]
மொத்த வருவாய்7.65 கோடி[2]

ஏஸ் (Ace) 2025ஆம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.

நடிகர்கள்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழிலில் வந்த விமர்சனத்தில் "படத்தின் தலைப்பை உணர்த்தும் ‘ஏஸ்’ கார்டு விளையாட்டை (போக்கர்) காட்சிப்படுத்திய விதம், அந்த விளையாட்டைப் பற்றித் தெரியாதவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றாலும் புரிந்தவர்களுக்கு சுவாரஸ்யம் தரலாம்... தொழில்நுட்ப ரீதியாக நல்ல தரத்தில் இருக்கும் 'ஏஸ்', திரைக்கதை மற்றும் நகைச்சுவையில் சறுக்கி, சுவாரஸ்யம் குறைந்த போக்கர் ஆட்டமாக ஏமாற்றமளிக்கிறது." என்று எழுதினர்.[3] தினமலர் நாளிதழ், "மலேசியாவும், விஜய் சேதுபதியின் நடிப்பும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஒரு சில காட்சிகளை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதோடு யோகி பாபுவின் கவுன்டர் டயலாக் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. இதைத் தவிர திரைக்கதையில் எந்தவித புதுமையும் இல்லை. காட்சிகளில் சுவாரசியம் குறைவாக இருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி நீண்ட தூரம் செல்வது போல தெரிகிறது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

  1. "Ace (2025)". Irish Film Classification Office (in ஆங்கிலம்). 21 May 2025. Archived from the original on 23 May 2025. Retrieved 21 May 2025.
  2. 2.0 2.1 "Ace Box Office Collection". BoxOfficeWala. Retrieved 1 June 2025.
  3. டீம், விகடன் (2025-05-23). "Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி - யோகி பாபு; இந்த ஆட்டம் எப்படி?". விகடன். Retrieved 2025-05-24.
  4. "ஏஸ் - விமர்சனம் {2.75/5} : ஏஸ் - ஜோடி சேராத ரம்மி கார்டு - ACE". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). 2025-05-23. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏஸ்&oldid=303572" இலிருந்து மீள்விக்கப்பட்டது