ஏர்ப்பேடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 22:34, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஏர்ப்பேடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 13. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் 34 ஊர்கள் உள்ளன. [3]

  1. பல்லம்
  2. சிந்தலபாலம்
  3. பங்கூர்
  4. பகலி
  5. கட்ரகாயலகுண்டா
  6. சீனிவாசபுரம்
  7. துர்கிபேரி
  8. கிருஷ்ணம்பல்லி
  9. நாசனேரி
  10. நாகம்பல்லி
  11. சிந்தேபல்லி
  12. மேர்லபாகா
  13. ஏர்ப்பேடு
  14. சீதாராம்பேட்டை
  15. வெங்கடாபுரம்
  16. பெத்தஞ்சிமேடு
  17. இசுகதகெலி
  18. பாதவீரபுரம்
  19. சின்ன அஞ்சிமேடு
  20. கோபாகா
  21. மன்னசமுத்திரம்
  22. முசலிபேடு
  23. மோதுகுலபாலம்
  24. அருகோர்ல கண்டுரிகா
  25. மாதவமலை
  26. மகங்காளிதேவிபுத்தூர்
  27. கந்தடு
  28. செல்லூர்
  29. முனகலபாலம்
  30. விக்ருதமாலா
  31. பென்னகடம்
  32. பெனுமல்லம்
  33. வெதுள்ளசெருவு
  34. குடிமல்லம்

சான்றுகள்

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. Retrieved 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-08-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஏர்ப்பேடு&oldid=303298" இலிருந்து மீள்விக்கப்பட்டது