ஏ. மணி
ஏ. மணி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | மு. ஆனந்தன் |
| பின்னவர் | என். ராமு |
| தொகுதி | உளுந்தூர்பேட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 செப்டம்பர் 1943 உளுந்தூர்பேட்டை |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திமுக |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | கூத்தப்பாக்கம், கடலூர் |
| தொழில் | மருத்துவர் |
ஏ. மணி (A. Mani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினரின் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.