எஸ். ராஜா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 15:14, 17 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்; added Category:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் using HotCat)
Jump to navigation Jump to search

எஸ். ராஜா (S. Raja) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சங்ககிரி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 சங்ககிரி அதிமுக 96,202 45.18%

மேற்கோள்கள்

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 87. Retrieved 27 May 2016.
  2. சங்ககிரி தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 4 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._ராஜா&oldid=301849" இலிருந்து மீள்விக்கப்பட்டது