ஊதியம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>செ. வின்சு பயனரால் செய்யப்பட்ட 03:47, 11 செப்டெம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஊதியம் அல்லது சம்பளம் (Remuneration) என்பது ஒரு வேலை செய்வதற்கு ஈடாக வழங்கப்படுவது ஆகும். அல்லது பிற சேவைகளுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆகும். [1]

இது ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடும், சில நாடுகளில் குறைந்தபட்ச ஊதியம்த்தை நிர்ணயம் செய்திருப்பபர்கள்.

வகைகள்

அமெரிக்கா

அமெரிக்க வருமான வரிச் சட்டத்தின் கீழ் "ஊதியம்" என்பது ஒரு பணியாளரால் ஒரு முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு செய்யப்படும் சேவைகளுக்கான ஊதியம். [2]

மேற்கோள்கள்

  1. remuneration – WordReference.com Dictionary of English
  2. See generally subsection (a) of 26 U.S.C. § 3401.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊதியம்&oldid=293646" இலிருந்து மீள்விக்கப்பட்டது