ஊதல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:38, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பூவரச மரம்
பூவரச இலையை உருட்டிச் செய்த ஊதல்
சிறுவன் ஊதி விளையாடுதல்

ஊதல் தமிழக நாட்டுப்புறச் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. 1950-க்குப் பிறகு இந்த ஊதல் ஒலி மறைந்துவருகிறது.

ஊதும் ஆட்ட விவரம்

ஆடுபவர் பூவரச இலை, :வாழையிலைத் துண்டு போன்றவற்றைச் சுருட்டி வைத்துக்கொண்டும், அழிஞ்சில் கொட்டையைத் துளைபோட்டு வைத்துக்கொண்டும் ஊதி ஒலியெழுப்பி மகிழ்வர். விரலை மடித்து வாயில் வைத்து ஊதுவதற்குச் சீழ்க்கை என்று பெயர். இதனைச் சங்கப்பாடல்கள் வீளை எனக் குறிப்பிடுகின்றன.

பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=ஊதல்&oldid=293625" இலிருந்து மீள்விக்கப்பட்டது