உபமகா
உபமகா
Upamaka உபமகா அக்ரகாரம் | |
|---|---|
கிராமம் | |
நக்கப்பள்ளி அருகே உள்ள உபமகா குகைக் கோயில் மலையின் காட்சி | |
Dynamic map | |
| ஆள்கூறுகள்: 17°23′51″N 82°42′57″E / 17.39750°N 82.71583°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| அரசு | |
| • நிர்வாகம் | உபமகா கிராமப் பஞ்சாயத்து |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 6 km2 (2 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 3,656 |
| • அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| இணையதளம் | Www. Upmaka Balaji.com |

உபமகா (Upamaka) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கப்பள்ளி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கிராமமாகும். இங்கு வெங்கடேசுவர சுவாமியின் பழமையான கோயில் ஒன்று உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இவ்வெங்கடேசுவர சுவாமி கோவிலில் ஒன்பது நாள் வருடாந்திர கல்யாணோற்சவம் திருவிழா நடைபெறுகிறது.[1]