உடுவரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 02:55, 28 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (-பகுப்பு:இலங்கை நகரங்கள்; +பகுப்பு:பதுளை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் using [[Help:Gadget-HotCat|Hot...)
Jump to navigation Jump to search

6°55′55″N 81°2′59″E / 6.93194°N 81.04972°E / 6.93194; 81.04972

உடுவரை

உடுவரை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°55′00″N 81°03′00″E / 6.9166667°N 81.05°E / 6.9166667; 81.05
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 850 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

உடுவரை (Oodoowerre) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தெமோதரை, ஆளிஎலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இப்பெயரைக் கொண்ட ஒரு தேயிலைப் பெருந்தோட்டமும் காணப்படுகிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=உடுவரை&oldid=288829" இலிருந்து மீள்விக்கப்பட்டது