ஈரப்பதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 17:28, 31 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Cloud forest mount kinabalu.jpg
மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.

வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.[1][2][3]

அளவிடும் முறை

படிமம்:Umidaderelativa.jpg
ஒரு ஈரமானி

காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Brun, Philipp; Zimmermann, Niklaus E.; Hari, Chantal; Pellissier, Loïc; Karger, Dirk N. (2022-06-27). "Global climate-related predictors at kilometre resolution for the past and future" (PDF). ESSD – Land/Biogeosciences and biodiversity. doi:10.5194/essd-2022-212. Archived (PDF) from the original on Jan 8, 2023.
  2. "What is water vapor?". WeatherQuestions.com. Archived from the original on 2019-03-11. Retrieved 2012-08-28.
  3. Wyer, Samuel S. (1906). "Fundamental Physical Laws and Definitions". A Treatise on Producer-Gas and Gas-Producers. McGraw-Hill Book Company. p. 23.
"https://tamilar.wiki/w/index.php?title=ஈரப்பதம்&oldid=286379" இலிருந்து மீள்விக்கப்பட்டது