ஈசா குகா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 04:44, 18 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சர்ச்சை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஈசா குகா
படிமம்:Shibani Dandekar on DLF IPL Extraaa Innings show (5).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஈசா குகா
பிறப்பு21 மே 1985 (1985-05-21) (அகவை 41)
இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 137)ஆகத்து 14 2002 எ. இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 15 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 94)ஆகத்து10 2001 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசனவரி 9 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20 LA
ஆட்டங்கள் 7 80 20 186
ஓட்டங்கள் 83 112 39 1,218
மட்டையாட்ட சராசரி 16.60 8.71 7.80 13.09
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/3
அதியுயர் ஓட்டம் 31* 26 13* 71*
வீசிய பந்துகள் 1,309 3,629 411 8,935
வீழ்த்தல்கள் 25 98 14 234
பந்துவீச்சு சராசரி 19.32 22.96 28.35 22.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/40 5/14 3/21 5/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 25/– 4/– 32/–
மூலம்: CricketArchive, சனவரி 20 2011

ஈசா குகா (Isa Guha, பிறப்பு: மே 21 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்குக் குடியேறியவர்கள்.[2] 5' 1" உயரம் கொண்ட இந்த மிதவேக வீச்சாளர் தற்போது ஐபிஎல் உரையாளராக பணியாற்றி வருகிறார்.

சொந்த வாழ்க்கை

செப்டம்பர் 16, 2018 அன்று, குகா தனது நீண்டகால காதலரான பிரிட்டிஷ் இசைக்கலைஞர் ரிச்சர்ட் தாமஸை மணந்தார். ரிச்சர்ட் தாமஸ், பிரதர் & போன்ஸ் இசைக்குழுவின் உறுப்பினர்.[3]

சர்ச்சை

2024 ஆம் ஆண்டில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை வர்ணனையின் போது "மிகவும் மதிப்புமிக்கப் முதனி" என்று குறிப்பிட்டதால், குகா ஒரு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஈசா_குகா&oldid=286150" இலிருந்து மீள்விக்கப்பட்டது