இருபாலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 17:45, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Updated link)
Jump to navigation Jump to search

இருபாலை இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் கோப்பாயும், மேற்கு எல்லையில் திருநெல்வேலியும், தெற்கு எல்லையில் நல்லூரும் உள்ளன.

இருபாலையில் உள்ள கோயில்கள்

  • இருபாலை கற்பக விநாயகர் ஆலயம்
  • இருபாலை குழுக்கண்டி பைரவர் கோவில்
  • இருபாலை லிங்கவிநாயகர் ஆலயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இருபாலை&oldid=281897" இலிருந்து மீள்விக்கப்பட்டது