இடையர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:49, 23 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "இடையர்": அதிகமான விளம்பரத் தொகுப்புகள் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (14:49, 23 செப்டம்பர் 2023 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்] (14:49, 23 செப்டம்பர் 2023 (UTC) மணிக்கு காலாவதியாகிறது)))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Shepherds, Chambal, India.jpg
இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் இடையர்
படிமம்:Rumunia 5806.jpg
ருமேனியாவில் இடையர்கள்
படிமம்:Paridera Cueva del Río Piedra.jpg
எசுப்பானியாவில் இடையர்கள்

இடையர் (Audio file "Ta-இடையர்.ogg" not found) என்பவர் ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.[1][2].

பெயர்க்காரணம்

நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் இருப்பதால் இங்கு வாழ்பவர்களை இடையர் என்று அழைக்கும் பழக்கம் உருவானது.[சான்று தேவை]

பணிகள்

  1. கால்நடைகளை பராமரித்தல்
  2. கால்நடைகளுக்கு உணவளித்தல்
  3. கால்நடைகளை மேய்த்தல்
  4. கால்நடைகளின் நோய்களை களைதல்
  5. பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)
  6. பழங்காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து சென்றால் அவற்றினை தொடர்ந்து சென்று மீட்டல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)

புற இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=இடையர்&oldid=270570" இலிருந்து மீள்விக்கப்பட்டது