இசுட்ராபோ

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:50, 2 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இசுட்ராபோ
16 ஆம் நூற்றாண்டு பதிவில் இசுட்ராபோ படம்
பிறப்பு64 அல்லது 63 கிமு
இறப்பு24 கிபி}
இனம்கிரேக்கர்
பணி
  • புவியலாளர்
  • தத்துவ அறிஞர்
  • வரலாற்றாய்வாளர்
இசுட்ராபோவின் சிலை அமாசியா, துருக்கி.

இசுட்ராபோ;[1] 64/63 கிமு – c. கிபி 24),(கிரேக்க மொழி: Στράβων) ஒரு கிரேக்க புவியியலாளர், தத்துவ அறிஞர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவரது ஜியோகிராபிகா (Geographica) என்னும் நூல் அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள், இடங்கள் மற்றும் உலகின் முக்கிய பகுதிகள் பற்றிய குறிப்புகளை அறிய உதவுகிறது. உலகின் வரைபடங்களைத் தரும் நூலாகும்.[2]

உசாத்துணைகள்

  1. இசுட்ராபோ என்ற பெயர் பண்டைய ரோமானியர்களால் கண்கள் சரியாக அமையப் பெறாமல் சூட்டப்பட்ட பட்டப் பெயர்களில் ஒன்றாகும்."
  2. இசுட்ரோபோவின் ஜியோகிராபிகா, XVII, 34
"https://tamilar.wiki/w/index.php?title=இசுட்ராபோ&oldid=269888" இலிருந்து மீள்விக்கப்பட்டது