ஆவேரி
ஆவேரி ಹಾವೇರಿ ஹாவேரி | |
|---|---|
நகரம் | |
| சித்தேசுவரர் கோயில் சித்தேசுவரர் கோயில் | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| பகுதி | பயாலுசீமை |
| மாவட்டம் | ஆவேரி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 26.19 km2 (10.11 sq mi) |
| ஏற்றம் | 571 m (1,873 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 55,913 |
| • அடர்த்தி | 2,134.89/km2 (5,529.3/sq mi) |
| மொழி | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 581 110 |
| தொலைபேசிக் குறியீடு | 08375 |
| வாகனப் பதிவு | KA-27 |
ஆவேரி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள நகரங்களுள் ஒன்று. இது ஆவேரி மாவட்டத்தின் தலைநகராகும்.[1] இந்த ஊரின் பெயர் பாம்பின் இடம் என்று பொருள்படும் கன்னடச் சொற்களான ஹாவு, கேரி என்பதில் இருந்து தோன்றியது. இங்கு ஏலக்காய் தோட்டம் உள்ளது இது ஹூப்ளி, தாவண்கரே நகரங்களுக்கு இடையில் உள்ளது.
வரலாறு
இது முற்காலத்தில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கதம்ப வம்சத்தினரும், போசள அரசர்களும் சில காலத்திற்கு இப்பகுதியை ஆண்டனர்.
சான்றுகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ "Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. Retrieved 2008-10-17.