ஆலு சோகா

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 00:44, 4 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (இலக்கணப் பிழைத்திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆலு சோகா
வங்காளப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட மசித்த உருளைக்கிழங்கு
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதிகள்
முக்கிய சேர்பொருட்கள்உருளைக்கிழங்கு, எண்ணெய்,வெங்காயம், மிளகாய், உப்பு

'ஆலு சோக்கா (Aloo chokha) அல்லது ஆலு பார்தா என்பது வேகவைத்து மென்மையாக்கப்பட்ட உருளைக் கிழங்கை மேலும் நன்கு மசித்து, நறுக்கப்பட்ட மிளகாய், வெங்காயம், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் ஓர் உணவாகும்.[1][2][3] பீகார் மாநிலத்தில், இது லிட்டி சோகாவின் ஒரு பகுதியாக பக்க உணவுகளில் ஒன்றாக வழங்கப்படுகிறது.[2] இது வழக்கமாக இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு இந்தியாவிலுள்ள் ஒருசில பகுதிகளில் கிச்சடியுடன் சாப்பிடப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. DUBEY, KRISHNA GOPAL (2010-09-27). THE INDIAN CUISINE (in ஆங்கிலம்). PHI Learning Pvt. Ltd. ISBN 978-81-203-4170-8.
  2. 2.0 2.1 Amit, Dassana (2023-01-25). "Aloo Chokha". Dassana's Veg Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-04. Aloo chokha is one of the side dishes that is served with Litti chokha.
  3. Samaroo, Brinsley; Gooptar, Primnath; Mahabir, Kumar (2021-11-22). Global Indian Diaspora: Charting New Frontiers (Volume I) (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-000-50715-7.
  4. Kumar, Prasenjeet; Kumar, Sonali (2016-08-15). The Ultimate Guide to Cooking Vegetables the Indian Way: #9 in the Cooking In A Jiffy Series (in ஆங்கிலம்). Aloo Bharta (Mashed Potato) This typically Eastern India, or rather Bihari, dish is a must with Khichdi
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலு_சோகா&oldid=268448" இலிருந்து மீள்விக்கப்பட்டது