ஆலம்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:00, 14 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (புவியியல்: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆலம்பூர்

आलमपुर

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பிண்டு
பரப்பளவு
 • மொத்தம்12.11 km2 (4.68 sq mi)
ஏற்றம்
159 m (522 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,694
 • அடர்த்தி880/km2 (2,300/sq mi)
மொழிகள்
 • அரசுஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎ
477449
இணையதளம்www.alampur.webs.com

ஆலம்பூர்இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்டு மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்து ஆகும். மல்கர் ராவ் ஓல்கருடைய சாத்ரி ஆலம்பூரில் அமைந்துள்ளது.

புவியியல்

ஆலம்பூர், 26°01′N 78°47′E / 26.02°N 78.79°E / 26.02; 78.79[1] இடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 159 மீட்டர் (521 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பிந்த் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ளது. குவாலியரிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், தாத்தியாவிலிருந்து 60 தொலைவிலும் அமைந்துள்ளது. 

பெயர்க்காரணம்

ஆளுநராக இருந்த ஆலம் சாஹ் பவர் என்ற பெயரில் ஆலம்பூர் எனப்பெயர்பெற்றது. இது சுமார் 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

வரலாறு

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Falling Rain Genomics, Inc - alampur". Archived from the original on 2010-08-01. Retrieved 2015-09-05.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆலம்பூர்&oldid=268213" இலிருந்து மீள்விக்கப்பட்டது