ஆரியதேவர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 16:52, 27 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆரியதேவர் (Aryadeva, आर्यदेव,) என்பவர் நாகார்ஜுனரின் சீடராவார். பௌத்த மகாயான நூல்களை எழுதியவர். சென் துறவிகள் இவரை, கனதேவா என்பர். இலங்கையில் போதிசத்வ தேவர் என்பர்.[1]

ஆக்கங்கள்

இவர் எழுதிய நூல்கள் சமசுகிருதத்தில் பாதுகாக்கப்படவில்லை. சீன, திபெத்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளிலேயே இவரது ஆக்கங்கள் காணப்படுகின்றன. சதுசடகா என்ற நானூறு பாடல்களைக் கொண்ட நூலே புகழ் பெற்றது.[2]

சர்யமேலபகபிரதிபா, என்ற நூலையும் எழுதியுள்ளார்.

  • சதுசதக சாஸ்திர நாம கரிகா
  • சதக சாஸ்திரா
  • அக்சர சதகா
  • ஹஸ்தவலபிரகரனா

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆரியதேவர்&oldid=266765" இலிருந்து மீள்விக்கப்பட்டது