ஆம்பைரோன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-2,3-டைமெத்தில்-1-பீனைல்-3-பைரசோல்-5-ஒன்
| |
| வேறு பெயர்கள்
சொல்வாபைரின் A, அமினோ அசோபீன், அமினோ ஆண்டிபைரீன், மெட்டாபைரசோன்
| |
| இனங்காட்டிகள் | |
| 83-07-8 | |
| ChEBI | CHEBI:59026 |
| ChEMBL | ChEMBL1165011 |
| ChemSpider | 2066 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 2151 |
| |
| UNII | 0M0B7474RA |
| பண்புகள் | |
| C11H13N3O | |
| வாய்ப்பாட்டு எடை | 203.24 கிராம்/மோல் |
| அடர்த்தி | 1.207 கிராம்/செ.மீ3 |
| உருகுநிலை | 106 முதல் 110 °C (223 முதல் 230 °F; 379 முதல் 383 K) |
| கொதிநிலை | 309 °C (588 °F; 582 K) @760 மில்லிமீட்டர் பாதரசத்தில் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 140.7 °C (285.3 °F; 413.8 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஆம்பைரோன் (Ampyrone) என்பது அமினோபைரின் மருந்தினுடைய வளர்சிதை மாற்றப் பொருளாகும். வலிநீக்கி, வீக்கம்நீக்கி மற்றும் காய்ச்சலடக்கி முதலான பண்புகளை இச்சேர்மம் பெற்றுள்ளது. இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் பண்பு காரணமாக ஒரு மருந்தாக இதை பயன்படுத்துவது ஆதரிக்கப்படுவதில்லை.[1] . பெராக்சைடு அல்லது பீனால்களை உற்பத்தி செய்ய உதவும் உயிர்வேதியியல் வினைகளுக்கு வினையாக்கியாக ஆம்பைரோன் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசோம்களையும் கல்லீரலையும் தூண்டுவதற்கும் செல்வெளி நீரை அளவிடுவதற்கும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "On-line encyklopedia PWN (in Polish)". Archived from the original on 2011-06-07. Retrieved 2008-10-17.