ஆதண்டை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 20:42, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆதண்டை
Maiapilo (Capparis sandwichiana)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Capparis

இனம்

Many, see text

வேறு பெயர்கள்

Atamisquea Miers ex Hook. & Arn.
Beautempsia Gaudich.
Breynia L.
Linnaeobreynia Hutch.
Pseudocroton Müll.Arg.
Sodada Forssk.[1]

ஆதண்டை (capparis) (உயிரியல் பெயர்:capparis sepiaria) என்ற இந்த இனத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் வாழிடம் அயனமண்டலத்திற்கும், மித வெப்ப மண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத்தாவரம் புதர் போல் வளர்ந்து கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.

உபயோகப்பகுதி

இந்த தாவரத்தின் கனிப் பகுதியை நோய் தீர்க்கும் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

தாவரத்தின் விதைகள்
இந்த தாவரத்தின் கனிப்பகுதி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Genus: Capparis L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-03-31. Archived from the original on 2009-05-07. Retrieved 2010-11-22.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆதண்டை&oldid=263170" இலிருந்து மீள்விக்கப்பட்டது