ஆடம் சென்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 07:30, 11 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (top: வடிவழகு, replaced: மாடலிங் → வடிவழகு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆடம் சென்
பிறப்புஎட்வர்ட் ஆடம் சென்
ஏப்ரல் 10, 1984 ( 1984 -04-10) (அகவை 42)
பாரிஸ், பிரான்ஸ்
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
இனம்கவ்காசியன்
வடிவழகுவியல் தகவல்
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்நீலம்
முகமைவில்ஹெல்மினா நியூயார்க் மாடல் மேனேஜ்மெண்ட்

எட்வர்ட் ஆடம் சென் (பிறப்பு: ஏப்ரல் 10, 1984 இல் பாரிஸ், பிரான்ஸ்) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது வடிவழகு தொழிலுக்கு வந்தார். அதைத் தொடர்ந்து த சிட்டி, லா & ஓர்டர்: ஸ்பெஷல் விக்டிம்ஸ் ஊனிட், ஹிட் த ப்ளோர் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும், வீடியோ கேர்ள், மேஜிக் சிட்டி மெமரீஸ் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்தார்.[1][2][3]

சின்னத்திரை

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2008 த சிட்டி அவராகவே, முக்கிய கதாபாத்திரம்
2011 லா & ஓர்டர்: ஸ்பெஷல் விக்டிம்ஸ் ஊனிட் ஹாங்க் ராபர்ட்ஸ்
2014 ஹிட் த ப்ளோர் ஜீரோ சீசன் 2, முக்கிய கதாபாத்திரம்

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2011 மேஜிக் சிட்டி மெமரீஸ் சார்லஸ்
2011 வீடியோ கேர்ள் ஷார்க்
2013 டாக்டர் மார்ட்டி

குறிப்புகள்

  1. ஆடம் சென்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஆடம் சென் மாடல்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "The Internet Fashion Database - Adam Senn". TIFDb. Archived from the original on 2011-02-09. Retrieved October 14, 2012.
  2. "Adam Senn – Profile". Select Model Management. Retrieved May 25, 2018.
  3. "Men – Adam Senn". IMG Models. Archived from the original on November 10, 2014. Retrieved November 9, 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆடம்_சென்&oldid=262340" இலிருந்து மீள்விக்கப்பட்டது