அவிவா

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 05:46, 23 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அவிவா பிஎல்சி
வகைபொது வரையறு நிறுவனம்
(-, நியாபசAV)
நிறுவுகை2000
தலைமையகம்St Helen's Tower
லண்டன், இங்கிலாந்து
முதன்மை நபர்கள்லார்ட் ஷர்மான், தலைவர்
ஆண்ட்ரூ மோஸ், தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறைகாப்பீடு
உற்பத்திகள்ஆயுள் காப்பீடு
ஓய்வூதியம்
பொது காப்பீடு
வருமானம்£58,401 மில்லியன் (2010)[1]
இயக்க வருமானம்£2,834 மில்லியன் (2010)[1]
நிகர வருமானம்£1,892 மில்லியன் (2010)[1]
பணியாளர்46,000 (2010)[2]
இணையத்தளம்aviva.com

அவிவா பிஎல்சி (Aviva plc) (-, நியாபசAV) இங்கிலாந்தில் உள்ள லண்டனை தலைமையிடமாக கொண்ட உலகக் காப்புறுதி நிறுவனம் ஆகும். இது நிகர காப்பீட்டு சந்தா வருவாய் அடிப்படையில் உலகின் ஆறாவது மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் 28 நாடுகளில் 53 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Preliminary Results 2010" (PDF). Archived from the original (PDF) on 13 மார்ச் 2011. Retrieved 17 April 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "About us". Aviva.com. Retrieved 17 April 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=அவிவா&oldid=259188" இலிருந்து மீள்விக்கப்பட்டது