அல்மேரீயா

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 13:39, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அல்மேரீயா என்பது எசுப்பானியாவிலுள்ள அல்மேரியா ப்ராவின்சின் தலைநகரம் ஆகும். இது, தென்-கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக் கடல் அருகே உள்ளது. இதன் பெயர் ஆந்தலூசிய அரபு மொழியிலிருந்து வருகிற Al-Mariyya (கண்ணாடி) என்னும் சொல்லிலிருந்து வருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Almería".. Oxford University Press. 
  2. "Almería". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. Retrieved 27 July 2019.
  3. "Almería". Collins English Dictionary. HarperCollins. Archived from the original on 27 July 2019. Retrieved 27 July 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=அல்மேரீயா&oldid=258301" இலிருந்து மீள்விக்கப்பட்டது