அல்பைன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 15:28, 2 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அல்பைன் (Alpine) ஐரோப்பாவின் மேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களால் சூழப்பட்ட எட்டு அல்பைன் நாடுகளைக் குறிக்கிறது.[1] அல்பைன் பிரதேசங்களில் கோடைக்காலத்தில் குறைந்த வெப்பமும், குளிர்காலத்தில் அதிக பனியும் கொண்டது. எனவே உலகில் இது போன்ற தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ள இடங்களை அல்பைன் தட்பவெப்பப் பகுதிகள் என புவியியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியாளர்கள் குறிப்பிடுவர். இமயமலைத் தொடர்களில் அமைந்த வடக்கு நிலங்கள், திபெத், வடக்கு நேபாளம் போன்ற பகுதிகள் அல்பைன் தட்பவெப்பம் கொண்டுள்ளது.

சில நேரங்களில் அல்பைன் என்பது கீழ்கண்டவற்றையும் குறிக்கும்:

உயிரியல்

  • அல்பைன் ஆடு
  • அல்பைன் செடி
  • அல்பைன் மனித இனக்குழுக்கள்
  • அல்பைன வண்ணத்துப் பூச்சி

சுற்றுச்சூழல் அறிவியல்

இடங்கள்

ஆஸ்திரேலியா

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அல்பைன்&oldid=258253" இலிருந்து மீள்விக்கப்பட்டது