அரியல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 19:56, 22 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (அரியல் பற்றிய சங்கப்பாடல் குறிப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அரியல் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒருவித பானம்.

அரியல் பற்றிய சங்கப்பாடல் குறிப்புகள்

  • இதனைப் புலவர் வேம்பற்றூர்க் குமரனார் 'அரி நிறக் கலுழி' [1] என்று குறிப்பிடுகிறார். அகன்ற வாயுடைய பானையில் பாளை சுரக்கும் நீர் அது என்றும் அதனை விவரிக்கிறார். [2]

அரியற் பெண்டிர்

  • அரியல் விற்பவர்கள் அரியல் பெண்டிர். அரியலை அவர்கள் அளந்து ஊற்றி விற்பார்களாம்.

செங்கண் ஆடவர்

  • அரியல் பெண்டிரிடம் அரியலை வாங்கி வேண்டிய அளவு குடித்துவிட்டு போரை விரும்பிச் செங்கண் ஆடவர் எதிரொலி கேட்கும்படி ஆரவாரம் செய்வார்களாம்.

அடிக்குறிப்பு

  1. முத்து நிறச் சாறு
  2. அகநானூறு 157
"https://tamilar.wiki/w/index.php?title=அரியல்&oldid=254261" இலிருந்து மீள்விக்கப்பட்டது