அரநாடன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sriveenkat பயனரால் செய்யப்பட்ட 01:44, 15 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அரநாடன் என்போர் தமிழகப் பழங்குடியின வகையைச் சேர்ந்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் கோவைமாவட்டத்தைச் சேர்ந்த ஆனைமலையில் வாழ்கின்றனர். பாம்பிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்ததினால் இவர்கள் அரநாடன் என்னும் பெயர் பெற்றனர். இவர்கள் மலையாளம் கலந்த கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=அரநாடன்&oldid=253627" இலிருந்து மீள்விக்கப்பட்டது