பிணவறை

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:16, 20 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''அமரர் அறை''' அல்லது '''பிணவறை''' (''morgue'' அல்லது ''mortuary'') இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் அறை ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, சட்டம சார் மருத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அமரர் அறை அல்லது பிணவறை (morgue அல்லது mortuary) இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் அறை ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, சட்டம சார் மருத்துவ மரணங்களில் மரணமுற்றோரின் உடல்களை மருத்துவ உடற்கூறுக்கு உட்படுத்துவதற்காக இவ்வறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பர். இந்த அறை உயர் அழுத்த குளிர் சாதன காற்றினால் சூழப்படும் நிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த வெப்ப நிலையிலேயே உடல்கள் சிதைவு அடையாமல் இருக்கும். சில சந்தேக இறப்புகள் மற்றும் விபத்தினால் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்த உடல்களை அடையாளம் காணும் வரை இவ்வறையில் வைத்திருக்கப்படும்.

"https://tamilar.wiki/w/index.php?title=பிணவறை&oldid=252176" இலிருந்து மீள்விக்கப்பட்டது