ஏமி டைமண்ட்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:20, 19 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians --> | Name = ஏமி டைமண்ட் | Img = AmyDiamond_Kulturnatta2011Umea.jpg | Img_capt = அமி டைமண்ட் Kulturnatta 2011 Umeå | Img_size = <!-- Only for images narrower than 220 pixels --> | Landscape = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஏமி டைமண்ட்
அமி டைமண்ட் Kulturnatta 2011 Umeå
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஏமி லின்னேயா டியாசிஸ்மோண்ட்
பிறப்புஏப்ரல் 15, 1992 (1992-04-15) (அகவை 34)
பிறப்பிடம்நோர்கூப்பிங், சுவீடன்
இசை வடிவங்கள்பாப்
தொழில்(கள்)பாடகி, நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
இசைத்துறையில்2005–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்போன்னியேர் அமீகோ இசை குழு
இணையதளம்www.amydiamond.se

ஏமி டைமண்ட் (Amy Diamond, பிறப்பு: ஏப்ரல் 15, 1992) ஒரு சுவீடிய பாப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். டைமண்ட் ஆறு வயதில் வடிவச் சறுக்கல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து பல தங்க பதக்கங்களை வென்று உள்ளார். பன்னிரெண்டு வயதில் தனது முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவரை ஆறு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏமி_டைமண்ட்&oldid=252054" இலிருந்து மீள்விக்கப்பட்டது