அனந்தன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:14, 22 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அனந்தன் என்பவர் நவநாகங்களில் ஒருவராவார். இவர் காசிப முனிவருக்கும்-கத்ருவிற்கும் பிறந்த முதல் ஒன்பது நாகங்களுள் ஒருவர். இவரின் மகளான சந்திரரேகையை தேவாங்கன் எனும் தேவ முனிவருக்கு மணம் செய்துவைத்தார். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://www.devangakula.org/puranas.html பார்த்தநாள் ஜூலை 16 2013
"https://tamilar.wiki/w/index.php?title=அனந்தன்&oldid=245257" இலிருந்து மீள்விக்கப்பட்டது