அண்டனூர்
அண்டனூர் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 613301 |
அண்டனூர் (Andanoor) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 355 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பிற தகவல்கள்
இங்கு காணப்படும் நீர்நிலையின் பெயர் வெண்ணாட்சி என்பதாகும். மழைக் காலம் மற்றும் வெயில் காலங்களில் ஒரே இதமான வெப்பத்துடன் காணப்படும் இக்குளத்தின் தண்ணீர் வெண்மையாக பால் போல இருப்பதால் அதற்கு வெண்ணாட்சி என்று பெயர்.