அட்டாரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 19:46, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அட்டாரி

நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ்

அட்டாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] இந்திய எல்லையை தாண்டி செல்லும் சம்ஜௌதா விரைவு இரயில் அட்டாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கப்படுகிறது.[2]

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அட்டாரியில் நிறுவப்பட்டது.

சான்றுகள்

  1. "New checkpost opened at Attari, to boost sub-continental trade". NDTV. April 13, 2012. http://www.ndtv.com/article/india/new-checkpost-opened-at-attari-to-boost-sub-continental-trade-197355. 
  2. "Samjhauta only between Attari and Wagah". Archived from the original on 2008-05-21. Retrieved 2015-10-17.
"https://tamilar.wiki/w/index.php?title=அட்டாரி&oldid=239944" இலிருந்து மீள்விக்கப்பட்டது