அஜய் தத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KishorEdits பயனரால் செய்யப்பட்ட 07:06, 24 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அஜய் தத்
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பெப்ரவரி 2015
முன்னையவர்அசோக் குமார் சௌகான்
தொகுதிஅம்பேத்கர் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 1, 1976 (1976-02-01) (அகவை 50)
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்சுனிதா தத்[1]
பெற்றோர்பன்வாரி லால்
வாழிடம்புது தில்லி
தொழில்அரசியல்வாதி

அஜய் தத் (Ajay Dutt) ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

அஜய் தத் தில்லியில் 1976 ல் பிறந்தார். அவர் அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பயின்றார்.  அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுய தொழில் செய்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

அஜய் தத் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் அம்பேத்கர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்

வகித்த பதவிகள்

முதல்

# வரை

பதவி
01 2015 - தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. "Candidate affidavit". My neta.info இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170109185859/http://docs2.myneta.info/affidavits/ews3delhi2015/216/01%20AJAY%20DUTT%20NEW.pdf. பார்த்த நாள்: 9 January 2017. 
  2. "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: 9 January 2017. 
"https://tamilar.wiki/w/index.php?title=அஜய்_தத்&oldid=238439" இலிருந்து மீள்விக்கப்பட்டது