அசேசம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Aswn பயனரால் செய்யப்பட்ட 12:49, 28 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அசேசம்

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,787
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
614001

அசேசம் (Asesham) என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், மன்னார்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசேசம் கிராமத்தில் 2,920 ஆண்களும், 2,867 பெண்களும் என மொத்தம் 5,787 பேர் இருந்தனர். எழுத்தறிவு வீதம் 80.85 ஆகும்.[1] 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 3,796 பேர் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்

  1. "Asesham Village in Mannargudi (Thiruvarur) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2023-04-05.
  2. "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.
"https://tamilar.wiki/w/index.php?title=அசேசம்&oldid=238097" இலிருந்து மீள்விக்கப்பட்டது