அசிமில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 02:29, 23 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அசிமில் என்பது அல்போன்சு சேரேல் என்பவரால் 1929ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு நிறுவனம். இது அந்நிய மொழிகளில் புத்தகங்களை எழுதவும் வெளியிடவும் செய்கிறது. இதன் முதல் வெளியிடப்பட்ட நூல் Anglais Sans Peine என்னும் பிரெஞ்சு நூல் ஆகும். இதுவரை இது பல மொழிகளில் பல புத்தகங்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=அசிமில்&oldid=237944" இலிருந்து மீள்விக்கப்பட்டது