அசிதர்
தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 11:19, 25 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (-பகுப்பு:பௌத்தம்; +பகுப்பு:புத்தரின் சீடர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அசிதர் (Asita) கி மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த கடும் நேன்பு நோற்கும் துறவியாவார். கபிலவஸ்துவின் இளவரசர் சித்தார்த்தன் வருங்காலத்தில் மிகப்பெரிய பேரரசராகவோ அல்லது புத்தராகவோ விளங்குவார் என முன்பே கணித்துக் கூறியவர். இவரை காலதேவலா என்றும் அழைப்பர். [1]
கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களின் ஒருவரான காத்தியாயனர் இளமையில் உச்சையினி நகரத்தில் அசிதரிடம் வேத பாடங்கள் பயின்றவர்.
மேற்கோள்கள்
- ↑ Narada (1 January 2006). The Buddha and His Teachings. Jaico Publishing House. p. 2. ISBN 978-81-7992-617-8.
"https://tamilar.wiki/w/index.php?title=அசிதர்&oldid=237917" இலிருந்து மீள்விக்கப்பட்டது