அ. மனோகரன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sridhar G பயனரால் செய்யப்பட்ட 14:09, 20 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:தமிழக அரசியல்வாதிகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அ. மனோகரன் (A.Manoharan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வாசுதேவநல்லூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 வாசுதேவநல்லூர் அதிமுக 73,904 45.83%

மேற்கோள்கள்

  1. வாசுதேவநல்லூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 11 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India.
"https://tamilar.wiki/w/index.php?title=அ._மனோகரன்&oldid=233612" இலிருந்து மீள்விக்கப்பட்டது