3-எக்சைன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 03:39, 28 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:நீரகக்கரிமங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
3-எக்சைன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சு-3-ஐன்
வேறு பெயர்கள்
டையெத்தில் அசிட்டைலீன், ஈரெத்தில் அசிட்டைலீன்
இனங்காட்டிகள்
928-49-4 Y
ChemSpider 12979 Y
EC number 213-173-4
InChI
  • InChI=1S/C6H10/c1-3-5-6-4-2/h3-4H2,1-2H3 Y
    Key: DQQNMIPXXNPGCV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H10/c1-3-5-6-4-2/h3-4H2,1-2H3
    Key: DQQNMIPXXNPGCV-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 13568
  • C(#CCC)CC
  • CCC#CCC
UNII 9GTQ990Q4K Y
பண்புகள்
C6H10
வாய்ப்பாட்டு எடை 82.14 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.723 கி/செ.மீ3
உருகுநிலை −105 °C (−157 °F; 168 K)
கொதிநிலை 81 முதல் 82 °C (178 முதல் 180 °F; 354 முதல் 355 K)
low
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H225, H304, H315, H319, H335
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P301+310, P302+352, P303+361+353, P304+340
தீப்பற்றும் வெப்பநிலை −14 °C (7 °F; 259 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

3-எக்சைன் (3-Hexyne) என்பது C2H5CCC2H5 என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் அறியப்பட்டுள்ள மூன்று சமபகுதிய எக்சைன்களில் ஒன்றாகும். 5-டெசைன், 4-ஆக்டைன், 2-பியூட்டைன் என்ற வரிசைத் தொடரில் இடம்பெற்றுள்ள சமச்சீரான ஆல்க்கைன்களில் ஒன்றாக இச்சேர்மம் உருவாகிறது. கரிம உலோக வேதியியலில் ஒரு வினையாக்கியாக 3-எக்சைன் பயன்படுத்தப்படுகிறது.[1]

NbCl3 (இருமெத்தாக்சியீத்தேன்) (3-எக்சைன்) ஒருங்கிணைவுச் சேர்மத்தின் கட்டமைப்பு [2]

மேற்கோள்கள்

  1. Maynard, R. B.; Borodinsky, L.; Grimes, R. N. (1984). "2,3-diethyl-2,3-dicarba- nido -hexaborane(8)". Inorganic Syntheses. Vol. 22. pp. 211–214. doi:10.1002/9780470132531.ch49. ISBN 9780470132531.
  2. Arteaga-Müller, Rocío; Tsurugi, Hayato; Saito, Teruhiko; Yanagawa, Masao; Oda, Seiji; Mashima, Kazushi (2009). "New Tantalum Ligand-Free Catalyst System for Highly Selective Trimerization of Ethylene Affording 1-Hexene: New Evidence of a Metallacycle Mechanism". Journal of the American Chemical Society 131 (15): 5370–5371. doi:10.1021/ja8100837. பப்மெட்:20560633. 
"https://tamilar.wiki/w/index.php?title=3-எக்சைன்&oldid=231662" இலிருந்து மீள்விக்கப்பட்டது