162173 இரியூகு

தமிழர்விக்கியிலிருந்து
Thiagalingam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:34, 20 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{DISPLAYTITLE:{{mp|(162173) 1999 ஜேயூ|3}}}} {{Infobox planet | discovery=yes | physical_characteristics = yes | bgcolour=#FFFFC0 | name=162173 1999 ஜேயூ<sub>3</sub> | image= | caption= | discoverer=LINEAR | discovered=மே 10, 1999 | alt_names= {{mp|1999 ஜேயூ|3}} | named_after = | mp_category= அப்பல்லோ ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
162173 1999 ஜேயூ3
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) LINEAR
கண்டுபிடிப்பு நாள் மே 10, 1999
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்1999 ஜேயூ3
சிறு கோள்
பகுப்பு
அப்பல்லோ சிறுகோள்
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 980 ± 29 மீ[1]
சுழற்சிக் காலம் 0.3178 ± 0.0003 நாள்
நிறமாலை வகைC

162173 இரியூகு (162173 Ryugu, முன்னய பெயர்: (162173) 1999 ஜேயூ3 ((162173) 1999 JU3) என்பது ஒரு அப்பல்லோ வகை சிறுகோள் (asteroid) ஆகும். புவிக்கு அருகேயுள்ள இச்சிறுகோளில் இருந்து பாறை, மண் மாதிரிகளை எடுத்துவர சப்பானிய விண்ணுளவி ஹயபுசா 2 2014 டிசம்பர் 3-ஆம் நாள் அனுப்பப்பட்டது.[2]

கண்டுபிடிப்பும் பெயரிடலும்

இந்த சிறுகோள் 1999-ஆம் ஆண்டில் LINEAR திட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 1999 ஜேயூ3 என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Hasegawa, S. et al. (2008). "Albedo, Size, and Surface Characteristics of Hayabusa-2 Sample-Return Target 162173 1999 JU3 from AKARI". Publications of the Astronomical Society of Japan 60 (SP2): S399–S405. doi:10.1093/pasj/60.sp2.s399.
  2. Clark, Stephen (2014-12-03). "Hayabusa 2 launches on audacious asteroid adventure". spaceflightnow. http://spaceflightnow.com/2014/12/03/hayabusa-2-launches-on-audacious-asteroid-adventure/. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2014. 

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=162173_இரியூகு&oldid=221867" இலிருந்து மீள்விக்கப்பட்டது