1-பென்டைன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பென்ட்-1-ஐன்
| |
| வேறு பெயர்கள்
புரொப்பைலசிட்டைலின்
| |
| இனங்காட்டிகள் | |
| 627-19-0 | |
| ChEMBL | ChEMBL16262 |
| ChemSpider | 11806 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12309 |
| |
| பண்புகள் | |
| C5H8 | |
| வாய்ப்பாட்டு எடை | 68.12 |
| தோற்றம் | தெளிவான நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.691 கி/மி.லி |
| உருகுநிலை | −106 to −105 °C |
| கொதிநிலை | 40.2 °C (104.4 °F; 313.3 K) |
| கரையாது | |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
எளிதில் தீப்பற்றும் |
| தீப்பற்றும் வெப்பநிலை | −20 °C (−4 °F; 253 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-பென்டைன் (1-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பைலசிட்டைலின் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு புறவியல் ஆல்க்கைன் வகையைச் சேர்ந்ததாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 2-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படுகிறது. 2-பென்டைன் ஒரு அகவியல் ஆல்க்கைன் ஆகும்.
