ஆள்கூறுகள்: 8°16′34″N 77°53′24″E / 8.276°N 77.89°E / 8.276; 77.89

உவரி

தமிழர்விக்கியிலிருந்து
42.111.205.178 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 16:48, 8 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
உவரி
—  சிற்றூர்  —
உவரி கடற்கரை
உவரி கடற்கரை
உவரி
இருப்பிடம்: உவரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°16′34″N 77°53′24″E / 8.276°N 77.89°E / 8.276; 77.89
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


0 மீட்டர்கள் (0 அடி)

கப்பல் மாதா ஆலயம்

உவரி, தமிழகத்தின் ஐவகை திணைகளின் நான்காம் திணை பரதவர்கள் வாழும் ஒரு கடற்கரை கிராமம்.இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கிமீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாக உள்ளது.

வரலாறு மற்றும் மதம்

உவரியின் மேற்கு பகுதில் '"பாரத பதுவை"' என்று அனைத்து மக்களாலும் அழைக்கப்படும் புனித அந்தோனியார் திருத்தலம் கடற்கரை ஓரம் அமைத்துள்ளது. உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் உவரி_சுயம்புலிங்க_சுவாமி_கோயில்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=உவரி&oldid=164802" இலிருந்து மீள்விக்கப்பட்டது