உவரி
உவரி இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோர கிராமம் ஆகும். இது திருநெல்வேலி இருந்து 75 கிமீ மற்றும் கன்னியாகுமாரி இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.
பொருளாதாரம்
[[File:Uvari Sri Suyambulingaswami.jpg|thumb|சுயம்புலிங்கசுவாமி ] முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாக உள்ளது.