தென்னர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:52, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தென்னர்''' எனப்படுவோர் தென்னாட்டு மக்கள். தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தென்னர் எனப்படுவோர் தென்னாட்டு மக்கள்.

தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்டியர் காப்பதால் தங்களை தென்புலங் காவலர் எனக் கூறிக்கொண்டனர்.[1] இந்த தென்னாட்டை ஆண்ட பாண்டியர்களில் ஒருவனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான்.[2] கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.

இவற்றையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. தென்புலங் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - புறநானூறு 71
  2. அகநானூறு 209
"https://tamilar.wiki/w/index.php?title=தென்னர்&oldid=130692" இலிருந்து மீள்விக்கப்பட்டது