தேராவில்
தேராவில் Theravil | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°21′N 80°34′E / 9.350°N 80.567°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
தேராவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குத் தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
தேராவில் தமிழ் வித்தியாலயம்
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 22 சனவரி 2024.
