மண்டூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:28, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = மண்டூர் |native_name = |settlement_type = City |pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
மண்டூர்

City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவு?
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

மண்டூர் (Mandur) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து தென் திசையில் சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களையும் கொண்டதாக இக்கிராமம் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Whitaker, Mark. Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple. Vu Univ Pr Amsterdam. p. 2. ISBN 90-5383-644-6.

மண்டு மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் காரணப்பெயராகவே மண்டூர் எனும் பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=மண்டூர்&oldid=121554" இலிருந்து மீள்விக்கப்பட்டது