பூண்டுலோயா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:09, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|6|50|59|N|80|16|16|W}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = பூண்டுலோயா | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

6°50′59″N 80°16′16″W / 6.84972°N 80.27111°W / 6.84972; -80.27111

பூண்டுலோயா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1235 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
63,332


பூண்டுலோயா

பூண்டுலோயா is located in இலங்கை
பூண்டுலோயா
பூண்டுலோயா
ஆள்கூறுகள்: 6°50′59″N 80°16′16″E / 6.84972°N 80.27111°E / 6.84972; 80.27111

பூண்டுலோயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.பூண்டுலோயா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான நுவரெலியா நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

பூண்டுலோயா மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1235 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.

கைத்தொழில்

இங்கு தேயிலைப் தோட்டங்கள் முக்கிய இடத்தைப் பெருகின்றன. சிறு தோட்டப் பயிர்செயகைகளாக நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை என்பன் விளங்குகின்றன.


உசாத்துணைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பூண்டுலோயா&oldid=121415" இலிருந்து மீள்விக்கப்பட்டது